ஆவிக்குறிய பயிற்ச்சி கூடம்

அபிஷேகிக்கப்பட்ட இந்த அறிக்கையையோ, பாடலையோ கேட்கும் போது, எதிரியின் (சாத்தானின்) பொய்களையும், வாழ்க்கையின் அனுபவங்களை பொய்யாய் நம் ஆழ்மனதில் பதித்தவற்றையும் சத்தியத்தால் (“யெசுவா”வால்) மாற்றியமைக்கப்படும். சத்தியம் உங்களை விடுதலையாக்கும், குணப்படுத்தும், உங்களை மேலான ஆவிக்குறிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

இங்கு இருக்கும் வீடியோ  மற்றும் ஆடியோ பக்கங்களை நீங்கள் விரும்பும் போதல்லாம் கண்டும் கேட்டும் பயனடையலாம். இதை நீங்கள் தூங்கும் போதும் கேட்கும் போது ஆள்மனதில் உள்ள பொய்கள் களையப்பட்டு சத்தியத்தால் நிறைக்கப்படுவீர்கள்.

 

 

                                   Video Icon    Audio IconHand Icon

 

 

Advertisements