துதி ஆராதனை பாடல்கள், விடியோ பக்கங்கள்

எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !

பாடல் வரிகள்: சகோ. அகத்தியன்
பாடியவர்: சகோ. அகத்தியன்

 

எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !
குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! – 2 

  1. பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே– 2 
    குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே– 2 (எனக்காக)
  2. மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !– 2 
    பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக)
  3. ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! – 2 
    தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே! – 2(எனக்காக)


தமிழ் வார்த்தையின் அர்த்தம்:

பிராணன் = உயிர், ஜீவன்
நாயகன் = தலைவன்
புருஷோத்தமா
= புருஷர்களில் உத்தமன்
ஜெகத்ரட்ச்சகனே = உலக இரட்சகன்
தியாகராஜனே = தியாகம் செய்த (பலியான) ராஜன்
ஜீவனுள்ள தெய்வமே = உயிருள்ள தெய்வம்
சமத்துவ தெய்வமே = (சமம் + தத்துவம் = சமத்துவம் ) பிரிவினை பார்க்காத தெய்வமே

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s