துதி ஆராதனை பாடல்கள், விடியோ பக்கங்கள், Video Pages, Youth Zone

Shalom Aleichem – Song

Hebrew song, sung during the Shabaat period to invite the presence of the most HIGH along with the Angels of the “YAH” Daddy !

உன்னதமானவரின் பிரசன்னத்தையும் பிதாவான தேவனாகிய “யாஹ்” வின் தூதர்களையும் அழைக்கிற எபிரேய பாடல்.

Heart touching song

 • Shalom Aleichem – Peace be unto you
  சாலோம் அலெய்கெம் – உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக !
 • Ma’lachei Ha’Sharet, – O ministering Angels மா’லகேய் ஹா’ஷாரத்’ –
  ஊழியம் செய்கின்ற தேவதூதுவர்களே
 • Ma’lachei E’lyon – Messengers of the Most HIGH
  மா’லகேய் ஏல்யோன் – உன்னதமானவரின் தூதுவர்களே
 • Mi’ Melech Ma’lachei Ham’lachim – From the King who reign over kings
  மீ’மெலக் மா’லகேய் ஹம்’லகிம் – ராஜாதி ராஜவினிடத்திலிருப்பவர்களே
 • Ha’ Qodesh Baruch Hu – The Holy One, Blessed is HE
  ஹா’காதோஸ் பாரூக் ஹூ – பரிசுத்தமானவர் – ஆசீர்வதிக்கப்பட்டவர் அவரே

 • Bo-achem le’shalom – May your coming be for peace
  போ-அகெம் லே-சாலோம் – சமாதானம் கொண்டு வருவீர்களாக
 • Mal’achei Ha’Shalom – Angels of Peace – மா’லகேய் ஹா’ சாலோம் – சமாதானத்தின் தூதுவர்களே
 • Mal’achei El’Yon – Angels of the most HIGH – மா’லகேய் ஏல்’யோன் – உன்னதமானவரின் தூதுவர்களே
 • Mi’ Melech Ma’lachei Ham’lachim – From the King who reign over kings – மீ’மெலக் மா’லகேய் ஹம்’லகிம் – ராஜாதி ராஜவினிடத்திலிருப்பவர்களே
 • Ha’ Kadosh Baruch Hu – The Holy One, Blessed is HE
  ஹா’காதோஸ் பாரூக் ஹூ – பரிசுத்தமானவர் – ஆசீர்வதிக்கப்பட்டவர் அவரே

 • Bar’chuni Le’Shalom – Bless me for Peace
  பர்’குனி லே-சாலோம் – சமாதனத்தை ஆசீர்வதியுங்கள்
 • Mal’achei Ha’Shalom – Angels of Peace – மா’லகேய் ஹா’ சாலோம் – சமாதானத்தின் தூதுவர்களே
 • Mal’achei El’Yon – Angels of the most HIGH – மா’லகேய் ஏல்’யோன் – உன்னதமானவரின் தூதுவர்களே
 • Mi’ Melech Ma’lachei Ham’lachim – From the King who reign over kings – மீ’மெலக் மா’லகேய் ஹம்’லகிம் – ராஜாதி ராஜவினிடத்திலிருப்பவர்களே
 • Ha’ Kadosh Baruch Hu – The Holy One, Blessed is HE
  ஹா’காதோஸ் பாரூக் ஹூ – பரிசுத்தமானவர் – ஆசீர்வதிக்கப்பட்டவர் அவரே

 • Tzeit’Chem Le’Shalom – May your departure be to Peace.
  சேயித்’கெம் லே’சாலோம் – சமாதனத்துடன் புறப்படுங்கள்
 • Mal’achei Ha’Shalom – Angels of Peace
  மா’லகேய் ஹா’ சாலோம் – சமாதானத்தின் தூதுவர்களே
 • Mal’achei El’Yon – Angels of the most HIGH – மா’லகேய் ஏல்’யோன்
  உன்னதமானவரின் தூதுவர்களே
 • Mi’ Melech Ma’lachei Ham’lachim – From the King who reign over kings – மீ’மெலக் மா’லகேய் ஹம்’லகிம் – ராஜாதி ராஜவினிடத்திலிருப்பவர்களே
 • Ha’ Kadosh Baruch Hu – The Holy One, Blessed is HE
  ஹா’காதோஸ் பாரூக் ஹூ – பரிசுத்தமானவர் – ஆசீர்வதிக்கப்பட்டவர் அவரே
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s