துதி ஆராதனை பாடல்கள், விடியோ பக்கங்கள், Youth Zone

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

 

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்
என்ன… அழகு யாஹோசேயாவின் கண்கள்
            அக்கினி மயமான அழகு கண்கள்
            என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள்  – 2

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள்
என் ஜீவன் காக்கும் ஜீவக்கண்கள்
            என் பாதை நோக்கும் தேவக்கண்கள்
            என் அன்பரின் அழகு கண்கள்.                          – 2       

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

பூமியெங்கும் உழாவும் கண்கள்
அதன் குடிகளை ஆராயும் கண்கள்
            உறங்காது என்னை காக்கும் கண்கள்
            என் இனியரின் இனிய கண்கள்                       -2

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

பாலினால் கழுவிய கண்கள்
நேர்த்தியாய் பதித்த ஒப்பற்ற கண்கள்
            நதி ஓரம் தங்கும் புறாக் கண்கள்
            என் ராஜாவின் ராஜ கண்கள்                               – 2

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

நீதியையே பேசிடும் கண்கள்
அனுதினம் என்னோடு உறவாடும் கண்கள் 
            என் உயிரோடு கலந்த கண்கள்
            என் உயிரான யாஹோசேயாவின் கண்கள் -2

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்
என்ன… அழகு யாஹோசேயாவின் கண்கள்
            அக்கினி மயமான அழகு கண்கள்
            என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள் – 2

என்ன அழகு யாஹோசேயாவின் கண்கள்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s