துதி ஆராதனை பாடல்கள், விடியோ பக்கங்கள்

எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !

பாடல் வரிகள்: சகோ. அகத்தியன் பாடியவர்: சகோ. அகத்தியன் https://youtu.be/6lBn82qPzyA   எனக்காக உயிர் தந்த பிராண நாயகா ! குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2  பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே ! - 2  குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே ! - 2 (எனக்காக) மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !- 2  பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக) ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! - 2  தற்கொலையை… Continue reading எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !

Advertisements