விடியோ பக்கங்கள், Blog

உயிருள்ள திருப்பலியாய்…

பாடல் வரிகள் மற்றும் பாடியவர்: சகோ. திரு. பெர்க்மான்ஸ் அவர்கள். இசை: ஸ்டீபன் J. ரென்ஸ்விக் https://youtu.be/QZknkqNCgvY   உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்து விட்டேன். தகப்பனே தந்து விட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தனவாய் இருப்பதாக நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாக நேசிக்கிணும்… Continue reading உயிருள்ள திருப்பலியாய்…

Advertisements