ஆடியோ பக்கங்கள், வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

நான் தேவனுடைய குமாரன்.

விசுவாச அறிக்கை   நான் தேவனுடைய குமாரன். நான் தேவனுடைய வித்தில் பிறந்திருக்கிறேன். நான் தேவனுடைய ரூபத்திலும் குணாதிசியத்திலும் படைக்கப்பட்டிருக்கிறேன். கண்களுக்கு புலப்படாத தேவனுடைய தற்சுரூபமாகவே இயேசு இருக்கிறார். நான் இயேசுவை போலவே இருக்கிறேன். நான் இயேசுவையே பின்பற்றுகிறேன். இயேசுவே எனது வழி. இயேசுவே எனது சத்தியம். இயசுவே எனது ஜீவனாக இருக்கிறார். நான் இயேசுவுக்கென்று, இயேசு மூலமாக, இயேசுவைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறேன். இயேசு தான் என்னுடைய மாதிரி. இயேசுவே என்னுடைய நாயகர். அவரே என் போற்றுதலுக்கு… Continue reading நான் தேவனுடைய குமாரன்.

Advertisements